சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Jun 2022 1:21 AM IST (Updated: 1 Jun 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிந்து எடுத்த முடிவுகளால் வெற்றி கிடைக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கருத்து வேறுபாடுகள் அகலும்.


Next Story