சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Jun 2022 7:37 PM GMT (Updated: 2022-06-17T01:08:22+05:30)

தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள்.


Next Story