சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 24 Jun 2022 1:31 AM IST (Updated: 24 Jun 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

சில செயல்களின் முடிவுகள், உங்கள் மனதுக்கு திருப்தி அளிக்காமல் போகலாம். எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகளால் பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில், பணியாளர்களின் ஒத்துழைப்பு பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் பற்றி பேசி முடிக்கும் வாய்ப்பு உண்டாகும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.


Next Story