சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 1 July 2022 1:21 AM IST (Updated: 1 July 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

நண்பர்களின் ஒத்துழைப்போடு செய்யும் காரியங்களில் வெற்றியடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள், வேலைகளில் கவனமாக செயல்படுங்கள். தொழிலில் ஓய்வில்லாமல் பணியாற்றுவதால், உடல் நலத்தில் சிறு தொல்லை ஏற்படலாம். பெண்களுக்கு ஆரோக்கிய தொல்லை ஏற்பட்டு அகலும். பணவரவு இருந்தாலும் செலவுகள் வந்துகொண்டேதான் இருக்கும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டுங்கள்.


Next Story