சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 9 Sept 2022 1:34 AM IST (Updated: 9 Sept 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

சில காரியங்களில் எதிர்பார்க்கும் வெற்றியைப் பெறுவீர்கள். தொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும், வருமானம் மனநிறைவைத் தரும். சிக்கன வாழ்க்கையைக் கடைப்பிடிக்க குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்வீர்கள். உத்தி யோகத்தில் உள்ளவர்கள், பொறுப்புகளில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை ஏற்படக்கூடும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.


Next Story