சிம்மம் - வார பலன்கள்
உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய வாரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளைப் பெறுவார்கள். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் ஓரளவு முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் வருமானத்தால் குடும்பத்தில் தனவரவு உண்டு. இந்த வாரம் அங்காரக பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் உங்களுடைய கவலைகள் மறையும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire