துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 21 Aug 2022 7:55 PM GMT (Updated: 21 Aug 2022 7:56 PM GMT)

அலைபேசி வழித்தகவல் ஆனந்தமளிக்கும் நாள். எதிர்பாராதபடியே நல்ல சம்பவம் நடைபெறும். நாளை வரும் என நினைத்த பணவரவொன்று இன்றே வந்து சேரலாம். அன்னிய தேசத்திலிருந்து அழைப்பு வரலாம்.


Next Story