துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 28 Aug 2022 1:59 AM IST (Updated: 28 Aug 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

நன்மைகள் நடைபெறும் நாள். பொருளாதார நிலை மேலோங்கும். இடம் வாங்க, விற்க எடுத்த முயற்சி கைகூடும். அன்னிய தேச தொடர்பு எண்ணியபடியே அமையும். அக்கம் பக்கத்து வீட்டினரின் பகை மாறும்.


Next Story