துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 Sept 2022 1:54 AM IST (Updated: 17 Sept 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நிதானத்துடன் செயல்படு வதன் மூலம் நிம்மதி காணலாம். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.


Next Story