துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Sep 2022 7:41 PM GMT (Updated: 2022-09-23T01:11:57+05:30)

எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. உடனிருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் விலகும். அரசு வழிச்சலுகைகள் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.


Next Story