துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 14 May 2022 2:18 AM IST (Updated: 14 May 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

அயல் நாட்டு முயற்சியில் அனுகூலம் கிட்டும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வரவழைத்து கொள்ள ஆன்மிகவழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.


Next Story