தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 6 Sept 2023 1:10 AM IST (Updated: 6 Sept 2023 1:11 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகளை பெருக்கி கொள்ளும் நாள். அரசு வழி அனுகூலம் உண்டு. தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சொத்துகளால் லாபம் உண்டு.


Next Story