தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Sep 2023 7:21 PM GMT (Updated: 28 Sep 2023 7:22 PM GMT)

வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்துமுடிப்பீர்கள்.


Next Story