தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 25 Jun 2022 9:08 PM GMT (Updated: 25 Jun 2022 9:08 PM GMT)

சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். நினைத்தது நிறைவேற நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும்.


Next Story