தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Dec 2022 7:41 PM GMT (Updated: 2022-12-23T01:12:02+05:30)

அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். பண்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோக நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.


Next Story