தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:40 PM GMT (Updated: 2023-01-25T01:11:13+05:30)

வம்பு வழக்குகளைச் சந்தித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள்.


Next Story