தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 Feb 2023 1:16 AM IST (Updated: 15 Feb 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

எதிரிகள் விலகும் நாள். பயணத்தால் பலன் உண்டு. மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.


Next Story