தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Feb 2023 7:44 PM GMT (Updated: 2023-02-23T01:15:17+05:30)

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். வியாபார விருத்தி உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.


Next Story