தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 2 Jun 2023 1:11 AM IST (Updated: 2 Jun 2023 1:11 AM IST)
t-max-icont-min-icon

கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வீடுகட்டும் முயற்சி கைகூடும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.


Next Story