தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 17 May 2022 4:35 AM IST (Updated: 17 May 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

விரயங்கள் கூடும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். புதிய திட்டங்களுக்கு மாற்றினத்தவர்களின் ஆதரவு உண்டு.


Next Story