தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 May 2022 12:54 AM IST (Updated: 24 May 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

வெற்றி தேவதை வீடு தேடி வரும் நாள். பணம் உங்களின்பையை நிரப்பும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். உயர் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும்.


Next Story