தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 May 2022 1:14 AM IST (Updated: 25 May 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

நட்பு வட்டம் விரிவடையும் நாள். கடனாக கொடுத்த தொகை வசூலாகும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அலைபேசி மூலம் தொழில் ரீதியாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரலாம்.


Next Story