விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 July 2022 1:12 AM IST (Updated: 15 July 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பால் பொருளாதார நிலை உயரும். பாகப்பிரிவினைக்காக எடுத்த முயற்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.


Next Story