விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 Aug 2022 1:10 AM IST (Updated: 11 Aug 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

நினைத்தது நிறைவேறும் நாள். பொருளாதார வசதி பெருகும். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றி கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.


Next Story