விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 May 2022 8:25 PM GMT (Updated: 2022-05-26T01:56:13+05:30)

யோகமான நாள். பொருளாதார நிலை உயரும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி உண்டு. வருமானம் திருப்தி தரும். வரன்கள் வாயில் தேடி வரும்.


Next Story