விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 14 Jun 2022 7:47 PM GMT (Updated: 2022-06-15T01:18:45+05:30)

நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும் நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். நாடாளும் நபர்களின் நட்பால் நன்மை உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.


Next Story