விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 18 Jun 2022 8:52 PM GMT (Updated: 2022-06-19T02:23:04+05:30)

வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியத்தை முடித்து வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.


Next Story