கன்னி - இன்றைய ராசி பலன்கள்


கன்னி - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 6 Aug 2022 8:21 PM GMT (Updated: 2022-08-07T01:51:31+05:30)

வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவுகளும் கூடுதலாகவே இருக்கும். குடும்பத்தினர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்யோகத்தில் சகபணியாளர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது.


Next Story