துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 5 Sep 2022 8:44 PM GMT (Updated: 5 Sep 2022 9:14 PM GMT)

சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். தனவரவு திருப்தி தரும். குடும்பத்தில் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.


Next Story