மத்திய பிரதேசத்தில் கோவிலில் கிணறு இடிந்ததில் 11 பேர் பலி


மத்திய பிரதேசத்தில் கோவிலில் கிணறு இடிந்ததில் 11 பேர் பலி
x
தினத்தந்தி 30 March 2023 4:36 PM IST (Updated: 30 March 2023 4:37 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. கிணறு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 19 பேரை உயிருடன் மீட்புபடையினர் மீட்டனர்.


Next Story