அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு - சென்னை ஐகோர்ட்டு


அதிமுக பொதுக்குழு வழக்கு:  தீர்ப்பு ஒத்தி வைப்பு - சென்னை ஐகோர்ட்டு
தினத்தந்தி 11 Aug 2022 1:36 PM IST (Updated: 11 Aug 2022 1:37 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்களை 2 நாளாக கேட்ட நிலையில் தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளிவைத்தார். ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.


Next Story