கடலூரில் சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம்


கடலூரில் சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம்
x
தினத்தந்தி 5 Jun 2023 6:45 PM IST (Updated: 5 Jun 2023 6:46 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே கேப்பர் மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றால் சேதமடைந்த 500 ஏக்கர் அளவிலான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவடைக்கு இன்னும் ஒரு மாத காலமே இருந்த நிலையில் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story