தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறேன் - சிங்கப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறேன் -  சிங்கப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 24 May 2023 6:34 PM IST (Updated: 24 May 2023 6:35 PM IST)
t-max-icont-min-icon

கடல் கடந்து சிங்கப்பூர் வந்தது போன்ற உணர்வே இல்லை, தமிழ்நாட்டில் இருப்பதைப்போலவே உணர்கிறேன். தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ, சாதியோ ஒருபோதும் பிளவுப்படுத்துவிட முடியாது என சிங்கப்பூரில் தமிழ் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story