மாணவிகள் பாலியல் புகார் - கலாஷேத்ரா இயக்குநர் ஆஜர்


மாணவிகள் பாலியல் புகார் - கலாஷேத்ரா இயக்குநர் ஆஜர்
தினத்தந்தி 3 April 2023 10:04 AM IST (Updated: 3 April 2023 10:06 AM IST)
t-max-icont-min-icon

மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் ஆஜராகி உள்ளார். கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனிடம் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story