கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கைது


கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கைது
x
தினத்தந்தி 27 March 2023 8:03 PM IST (Updated: 27 March 2023 8:03 PM IST)
t-max-icont-min-icon

லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருப்பக்ஷப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

விருப்பக்ஷப்பா முன் ஜாமீன் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில் கைது செய்யப்பட்டார். லஞ்சம் வாங்கும் போது அவரது மகன் கைது செய்யப்பட்ட நிலையில், வீட்டில் நடத்திய ரெய்டில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story