மெட்ரோ ரெயில் - உயர்மட்ட வழித்தடம் அமைக்க ஒப்பந்தம்


மெட்ரோ ரெயில் - உயர்மட்ட வழித்தடம் அமைக்க ஒப்பந்தம்
x
தினத்தந்தி 27 April 2023 5:58 PM IST (Updated: 27 April 2023 5:59 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான ரூ.1,134 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை உயர்மட்ட வழித்தடம், மெட்ரோ ரெயில் நிலைய பணிகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


Next Story