சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சூரிய மின் சக்தி நிலையம்


சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சூரிய மின் சக்தி நிலையம்
x
தினத்தந்தி 21 May 2023 1:40 PM GMT (Updated: 21 May 2023 1:41 PM GMT)

சென்னை, வடபழனி முருகன் கோயிலுக்கு ரூ. 25.20 லட்சம் மதிப்பிலான புதிதாக சூரிய மின் சக்தி நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.


Next Story