செந்தில் பாலாஜி கைது விவகாரம்: அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


செந்தில் பாலாஜி கைது விவகாரம்: அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 20 Jun 2023 11:56 AM GMT (Updated: 20 Jun 2023 12:15 PM GMT)

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது மனித உரிமை மீறப்பட்டதாக அவரது மனைவி மேகலா புகார் அளித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி அளித்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட போது மனித உரிமை மீறப்பட்டதாக அவரது மனைவி மேகலா புகார் அளித்துள்ளார். அமலாக்கத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் 6 வாரத்தில் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Next Story