பல் உடைப்பு விவகாரம்: பல்வீர் சிங் பணியிடை நீக்கம்


பல் உடைப்பு விவகாரம்: பல்வீர் சிங் பணியிடை நீக்கம்
தினத்தந்தி 31 March 2023 10:45 AM GMT (Updated: 31 March 2023 10:47 AM GMT)

விசாரணைக்கு அழைத்துச்சென்றவர்களின் பற்களை பிடுங்கிய புகாரில் அம்பாசமுத்திரம் pa பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


Next Story