இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 April 2025 12:08 PM IST
"பா.ம.க தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்"-பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்
பா.ம.க தலைவர் அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் அறிவித்திருந்தார்;ராமதாஸை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கிய கட்சியின் மூத்த நிர்வாகிகள்
கடந்த இரு தினங்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை சந்தித்து சமரசம் செய்ய முயற்சித்தனர்
- 12 April 2025 10:36 AM IST
- குடியரசு தலைவருக்கு முதல்முறையாக உச்சநீதிமன்றம் காலக்கெடு
- ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு
- குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காவிடில், மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்யலாம் - உச்சநீதிமன்றம்
- 12 April 2025 9:23 AM IST
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து 10 சட்ட மசோதாக்களும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






