இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 March 2025 9:14 AM IST
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானை சந்திக்க அவரது மனைவிக்குக் கூட அனுமதி மறுக்கப்படுவதாகதெக்ரிக்-இ-இன்சப் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
- 4 March 2025 9:13 AM IST
சென்னை தியாகராய நகரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாலை மாநில மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தொகுதி மறு வரையறை மும்மொழி கொள்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
- 4 March 2025 9:13 AM IST
திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை.கருத்து முரண் இருந்தாலும் கட்டுக்கோப்பாக இருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






