இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Oct 2025 9:42 AM IST
கரூரில் கடந்த 27-ந் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இந்த குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
- 10 Oct 2025 9:40 AM IST
ராசிபலன் (10-10-2025): விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.. எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா..?
நல்ல நேரம் காலை: 9-15 to 10-15
நல்ல நேரம் மாலை: 4-45 to 5-45
ராகு காலம் காலை: 10-30 to 12-00
எமகண்டம் மாலை: 3-00 to 4-30
குளிகை: காலை 7-30 to 9-00
கௌரி நல்ல நேரம்: காலை 1-45 to 2-45
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி
Related Tags :
Next Story








