இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025


இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
x
தினத்தந்தி 16 April 2025 9:05 AM IST (Updated: 16 April 2025 8:18 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 16 April 2025 9:06 AM IST

    சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது. முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி தருவது உள்ளிட்டவை அமைச்சரவையில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story