விஜய் ஹசாரே இறுதிப்போட்டி : விதர்பா அணிக்கு எதிராக சவுராஷ்டிரா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஹார்விக் தேசாய் பந்துவீச்சை தேர்வு செய்தார்
பெங்களூரு,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் விதர்பா - சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஹார்விக் தேசாய் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
விதர்பா:
அதர்வா தைடே, அமன் மொகடே, ஃபைஸ் முகமது ஷேக், ரவிக்குமார் சமர்த், ரோஹித் பின்கர், யாஷ் ரத்தோட், நச்சிகேத் பூடே, ஹர்ஷ் துபே, பார்த் ரேகாடே, யாஷ் தாக்கூர், தர்ஷன் நல்கண்டே.
சவுராஷ்டிரா :
ஹர்விக் தேசாய், விஸ்வராஜ் ஜடேஜா, பிரேரக் மன்கட், சம்மர் கஜ்ஜர், சிராக் ஜானி, ருசித் அஹிர், பார்ஸ்வராஜ் ராணா, தர்மேந்திரசிங் ஜடேஜா, அங்கூர் பன்வார், ஜெய்தேவ் உனத்கட், சேத்தன் சகாரியா.
Related Tags :
Next Story






