
மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைப்பு
கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் நிரூபிக்கப்படுகிறது என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
29 Jun 2025 6:48 AM
வியக்க வைக்கும் வெம்பக்கோட்டை: சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல்கள், சில்லு வட்டுகள் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
12 May 2025 3:00 PM
கொடும்பாளூர் அகழாய்வில் தங்கத்திலான குண்டுமணி கண்டெடுப்பு
மத்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்ட பிரிவு சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
20 April 2025 4:42 PM
மருங்கூர் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியதற்கான சான்று கிடைத்திருப்பது மகிழ்ச்சியைத் தருவதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 1:32 PM
வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் தளம் மருங்கூர் அகழாய்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு
வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் தளம் மருங்கூர் அகழாய்வு என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 2:20 AM
வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
5 Jan 2025 8:47 PM
வெம்பக்கோட்டை அகழாய்வில் அரிதான சுடுமண் ஆட்டக்காய் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் அரிதான ஆட்டக்காய் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
31 Dec 2024 3:24 PM
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தினால் ஆன மணி கண்டெடுப்பு
வெம்பக்கோட்டையில் தற்போது 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
9 Nov 2024 3:34 AM
வெம்பக்கோட்டை அகழாய்வு: அணிகலன் தயாரிக்க பயன்படும் கற்கள் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டையில் தற்போது 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
8 Nov 2024 4:29 AM
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காதணி, சங்கு வளையல் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காதணி, சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
21 Oct 2024 6:51 PM
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவம் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டையில் தற்போது 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
24 Aug 2024 5:25 AM
வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் காளை கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
22 Aug 2024 12:09 PM