
முதல் டி20: அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது
12 Jun 2025 11:14 AM
கீசி கார்டி அபார ஆட்டம்.. அயர்லாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த வெஸ்ட் இண்டீஸ்
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
25 May 2025 8:27 PM
3வது ஒருநாள் போட்டி: அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் தொடருகிறது.
25 May 2025 1:01 AM
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒருநாள் போட்டி: மழை காரணமாக ஆட்டம் ரத்து
இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றிருந்தது.
23 May 2025 5:17 PM
முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து
அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பால்பிர்னி சதம் விளாசினார்.
22 May 2025 10:01 AM
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; அயர்லாந்து முன்னணி வீரர்கள் விலகல்
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.
20 May 2025 11:28 AM
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்; அயர்லாந்து அணி அறிவிப்பு
அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
16 May 2025 6:52 AM
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
6 May 2025 7:49 AM
அயர்லாந்து ஜனாதிபதியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
அயர்லாந்து ஜனாதிபதி ஹிக்கின்சை சந்தித்து பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், ஜனாதிபதி முர்முவின் அன்பான வணக்கங்களை தெரிவித்து கொண்டார்.
7 March 2025 12:37 AM
3வது டி20; ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்தார்
25 Feb 2025 5:17 PM
2வது டி20; அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக டோனி முன்யோங்கா 43 ரன்கள் எடுத்தார்.
23 Feb 2025 3:35 PM
2வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு... அயர்லாந்து 137 ரன்கள் சேர்ப்பு
அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக லோர்கன் டக்கர் 46 ரன் எடுத்தார்.
23 Feb 2025 1:41 PM