அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

12 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
14 Jan 2025 12:52 PM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 9வது சுற்று நிறைவு - 3 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 9வது சுற்று நிறைவு - 3 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 9வது சுற்று முடிவில் 3 வீரர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
14 Jan 2025 11:51 AM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.
14 Jan 2025 11:17 AM
காளையை அடக்கி 1 லட்ச ரூபாய் பரிசு பெற்ற வீரர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதி

காளையை அடக்கி 1 லட்ச ரூபாய் பரிசு பெற்ற வீரர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதி

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
14 Jan 2025 10:59 AM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை மீது பவுடர் தூவினால் பரிசு கிடையாது - கலெக்டர் சங்கீதா

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை மீது பவுடர் தூவினால் பரிசு கிடையாது - கலெக்டர் சங்கீதா

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் மீது பவுடர் தூவி அழைத்து வருவதாகப் புகார் எழுந்தது.
14 Jan 2025 10:33 AM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- விறுவிறுப்பாக தொடங்கிய 8-வது சுற்று

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- விறுவிறுப்பாக தொடங்கிய 8-வது சுற்று

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுபோட்டியின் எட்டாவது சுற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
14 Jan 2025 9:29 AM
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 12 பேருக்கு காயம்

அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 12 பேருக்கு காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.
14 Jan 2025 5:45 AM
சீறி வரும் காளைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது

சீறி வரும் காளைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
14 Jan 2025 1:16 AM
அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு-1,100 காளைகள், 900 வீரர்களுக்கு அனுமதி

அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு-1,100 காளைகள், 900 வீரர்களுக்கு அனுமதி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும் 900 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
13 Jan 2025 11:40 PM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசு

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ளது.
13 Jan 2025 10:16 AM
நாளை நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி - ஏற்பாடுகள் தீவிரம்

நாளை நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி - ஏற்பாடுகள் தீவிரம்

ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் காண்பதற்காக 2 இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட உள்ளன.
14 Jan 2024 4:55 PM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை -   மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஜல்லிக்கட்டு போட்டியின்போது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
12 Jan 2024 10:50 AM