ஆப்ரோ-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்; ஒரே அணியில் விராட் கோலி - பாபர் அசாம் களம் காண வாய்ப்பு

ஆப்ரோ-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்; ஒரே அணியில் விராட் கோலி - பாபர் அசாம் களம் காண வாய்ப்பு

ஆசியா ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் எதிரெதிர் அணியாக களம் காணும் கிரிக்கெட் போட்டியை மீண்டும் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டு வருகிறது.
19 Jun 2022 8:43 AM IST