ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பாலியல் தொல்லை: பெண் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பாலியல் தொல்லை: பெண் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

முன்னாள் லிபரல் கட்சியின் எம்.பி.யுமான அமண்டா ஸ்டோக்கர், டேவிட் வான் தன்னை ஒரு பாராளுமன்ற நிகழ்ச்சில் தனது அந்தரங்க உறுப்பை அழுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
15 Jun 2023 10:46 AM