புக்கர் பரிசு இறுதி பட்டியலில் இந்திய பெண் எழுத்தாளரின் நாவல்

புக்கர் பரிசு இறுதி பட்டியலில் இந்திய பெண் எழுத்தாளரின் நாவல்

2023-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளரான சேத்னா மாரூ என்பவர் எழுதிய ‘வெஸ்ட்ரன் லேன்’ என்ற நாவல் இடம் பிடித்துள்ளது.
1 Aug 2023 8:42 PM